பிரித்தானியச் செய்திகள்

3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல்: பெண்ணொருவர் கைது!

3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 22 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வோர்செஸ்டர் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கடந்த யூலை 21 ஆம் திகதி குறித்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறித்த ...

மேலும்..

இத்தாலியில் அனர்த்தத்திற்கு உள்ளான பாலத்தை அமைத்த நிறுவனத்திடமிருந்து நட்டஈடு!

இத்தாலியில் கடந்த வாரம் இடிந்து வீழ்ந்த பாலத்தை அமைத்த நிறுவனமே, அப்பாலத்தை மீண்டும் அமைப்பதற்கான செலவினை ஏற்க வேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்தாலியின் ஜெனோவா நகரத்தில் கடந்த வாரம் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் வரை உயிரிழந்ததோடு, சுமார் 15 ...

மேலும்..

பிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்

பிரித்தானிய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு சுவரின் மீது கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை வெளியிடுவதாக லண்டன் பொலிஸார் தமது டுவிட்டர் ...

மேலும்..

பிரிட்டனில் பாதசாரிகள் மீது காரால் மோதி தாக்குதல் -பலர் படுகாயம் ( வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் வீதியில் சென்றவர்கள் மீது காரினால் மோதி வன்முறையை ஏற்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் பிரித்தானிய நேரடிப்படி இன்று காலை 7.30 இற்கு ...

மேலும்..

பிரித்தானியாவில் 7 வயது மகனை கண்ணீரோடு திருமணம் செய்த தாய்? நெகிழ்ச்சி சம்பவம்

பிரித்தானியாவில் குறைந்த காலமே வாழவுள்ள தன்னுடைய 7 வயது மகனின் ஆசையை அவரது தாய் நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Logan Mountcastle. 7 வயது சிறுவனான இவனுக்கு கடந்த டிசம்பர் மாதம் சரி செய்ய முடியாத மரபணு நோய் ...

மேலும்..

நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் காலமானார்

​நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் வி.எஸ்.நைபோல் தனது 85ஆவது வயதில் லண்டனில் காலமானார். இலக்கிய துறையில் அரிய பணியாற்றி வந்த அன்னார் லண்டனில் நேற்று (சனிக்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கரீபியன் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாட்டில் 1932 ஆம் ஆண்டு பிறந்த ...

மேலும்..

ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடை-பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது!

ரஷ்யா மீதான தடை சர்வதேச சட்டத்தின் பிரகாரம் முரணானது என்றும், இவ்வாறு தடை விதிக்க காரணமாக இருந்த பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்கவும் முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் ரஷ்யாவின் முன்னாள் உளவாளிகள் இருவருக்கு நரம்பை முழுமையாக தாக்கும் நோகோவிச் என் ...

மேலும்..

விமானத்தில் இடைவிடாது அழுத குழந்தை! விமான ஊழியர்கள் செய்த செயலால் ஆத்திரமடைந்த பெற்றோர்

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமானத்தில் பயணித்த இந்திய தம்பதியரின் குழந்தை அழுததால் அவர்களை விமான ஊழியர்கள் கடுமையாக திட்டி கீழே இறக்கிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி பெர்னில் நகருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமானத்தில் ...

மேலும்..

சவால்மிக்க பணியை பிரதமர் மே எவ்வாறு கையாள்கிறார்?

பிரெக்சிற் இன்று உலக மக்களின் கவனத்தையே ஈர்த்துள்ள நிலையில், அதனை கையாளும் பிரதமர் மேயின் சவால்மிக்க பணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் சுவாரஷ்யமாகவும் சாதாரணமாகவும் பதில் வழங்கியுள்ளனர். குறிப்பாக, விடுமுறை தினங்களின் கணவனுடன் நடந்து செல்வது, சமையல் செய்வது மற்றும் அமெரிக்க ...

மேலும்..

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு விதிமுறைகளா?

பிரித்தானிய அரச குடும்பத்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. மேகன் மெர்க்கல் கர்ப்பமானால் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பிறக்கும் வரை அறிந்துகொள்ளக்கூடாது. இளவரசி கேட் மிடில்டன் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்வரை, பிறக்கப்போகும் குழந்தை எந்த பாலினம் என்பது ரகசியம் ...

மேலும்..

உன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்

லண்டனில் ஓடும் பேருந்தில் வைத்து கறுப்பின பெண்மணி மீது வெள்ளையின நபர் இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. London’s Blackwall இல் இருந்து Trafalgar Square நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் கறுப்பின பெண்மணி அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது, அதே பேருந்தில் இருந்த வெள்ளையின ...

மேலும்..

லண்டனில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி,  நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்  போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில்  01.07.2018 அன்று பிரித்தானியாவில் No 10 downing street இல் அனைத்து பல்கலைகழக மாணவர்களால் ...

மேலும்..

பிரித்தானிய மகாராணியார் அறுவைச்சிகிச்சைக்கு மறுப்பு: காரணம் கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்

92 வயதாகும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இந்த வயதிலும் மிகவும் பரபரப்பாக தமது கடமைகளை சிறப்பாக ஆற்றிவருகிறார். கடந்த ஓரு வாரகாலமாக நடைபெற்ற Royal Ascot நிகழ்வில் புது உற்சாகத்துடன் முழுமையாக கலந்து கொண்டுள்ளார். மட்டுமின்றி கொமன்வெல்த் நாடுகளின் சிறந்த இளந்தலைமுறையினருக்கு விருது ...

மேலும்..

பெண் போராளி மாலதியின் சகோதரன் மீது கொடூர தாக்குதல்!

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளானதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சசிதரன் லக்ஷமணன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான பெண் போராளியான மாலதியின் சகோதரன் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு ...

மேலும்..

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நைனமடு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து பல வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியா சென்ற ...

மேலும்..