பிரித்தானியச் செய்திகள்

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 684 மரணங்கள் – பலி எண்ணிக்கை 3,645 ஆக உயர்ந்தது…

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில்   இறப்பு எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்த எண்ணிக்கை  3,645 ஆக உயர்ந்துதுள்ளது.  இது சீனாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை முந்தியுள்ளதாக THE SUN  செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை சீனாவில் இன்று வரை 3,322 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் சார்ள்ஸ்!

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சார்ள்ஸ் வீடியோ ...

மேலும்..

கொரோனா – பிரிட்டனில் 22,444 பேர் பாதிப்பு – 1,448 பேர் இறப்பு.

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 31ஆம் திகதி முற்பகல் நிலவரப்படி 22,444 என THE SUN செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,448 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், இவர்களில் 1,408 பேர் வைத்தியசாலைகளிலும், 40 பேர் வைத்தியசாலைகளுக்கு வெளியிலும் ...

மேலும்..

24 மணித்தியாலத்தில் 43 நோயாளர்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 9529 ஐ எட்டியுள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 1542 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 24 மணித்தியாலத்தில் இங்கிலாந்தில் 28 நோயாளர்கள் உயிரிழந்தனர். லண்டனில் உள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடங்கியது பிரித்தானியா – குழப்பத்தில் மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்றும் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடே ஸ்தம்பிதமாகியுள்ளது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வெளியான படங்கள், லண்டன் சுரங்க ரயில்கள் இன்னும் சேவையில் ...

மேலும்..