January 8, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனித்து போட்டியிடுவது மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன் .

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது மாத்திரமல்ல அத் தீர்மானம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமது இன்னுயிரை துறந்த மாவீரர்களுக்கும் தேசிய தலைவர் மேதகு வே. ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 9 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர் கள். குடும்பத்தில் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு …

இணைந்த கரங்கள் அமைப்பினால்  திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 39 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.மாணிக்கம் இளங்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும் இன் நிகழ்வில் ...

மேலும்..

133 நாட்கள்! சூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா

சூரியனை 133 நாட்களாக படம் பிடித்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனின் இயக்கம் குறித்த ஆய்வம் கடந்த 2010ம் ஆண்டு முதல் சூரியனை 133 நாட்களாக படம் பிடித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை தொடர்ந்து ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் கடலில் மூழ்கி பரிதாப மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் எதிர்வரும் 23ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையிலேயே இவ்வாறு பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- ஏறாவூரில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பைப் பதிவு செய்ய முடியாது: தமிழரசு ஏகோபித்த தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (08.01.2023) மட்டக்களப்பில் நடைபெற்றது.   இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக விரைவில் அரசியல் ...

மேலும்..

70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி

70 வயதிலும் சூப்பர் மொடலாக பெவர்லி ஜான்சன் சாதித்து வருகின்றார். திறமைக்கு வயது இல்லை என்பார்கள், அது எந்த துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் பலர் சாதித்து வருகின்றார்கள். அதிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பலர் சாதித்து வருகின்றார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்தவர்தான் 70 ...

மேலும்..

விவாகரத்து செய்தியை தனது கணவருடன் ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய நடிகை- இப்படியும் பிரிவார்களா?

நடிகை லினா தமிழில் அனேகன், திரௌபதி, கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை லினா. தமிழை தாண்டி மலையாளத்திலும் அதிக படங்கள் நடித்துள்ள இவரது சொந்த விஷயம் குறித்து ஒரு செய்தி உலா வருகிறது. இவர் கடந்த 2004ம் ஆண்டு அபிலாஷ் குமார் ...

மேலும்..

தமிழ் தேசியக் கட்சிகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே பயணிக்கும்-ரெலோ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. (பலரின் உயிர் தியாகத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரின் தேவைக்காக திறக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய கட்சி ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது

நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்றிரவு (07) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்களில் ...

மேலும்..

மரக்கூட்டுத்தாபன யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு புதிய முகாமையாளர்.

சாவகச்சேரி நிருபர் அரசாங்க மரக்கூட்டுத்தாபன யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு புதிய முகாமையாளராக எம்.டபிள்யூ.என்.பீ.முதன்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கடமைகளை 03/01 செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் யாழ் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

3 கோடியே 26 இலட்சம் ரூபாய் வெற்றியாளருக்கு காசோலை வழங்கப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வட மாகாணத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில் நேற்று (07) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது. வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் குமாரசிறி, யாழ்ப்பாணம் ...

மேலும்..

ஓமான் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்.

ஓமான் - மஸ்கட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் 7 பேர் நாடு திரும்பியுள்ளனர். யூ.எல். 206 என்ற விமானத்தில் இன்று (8) காலை அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களில் வென்னப்புவ, திருகோணமலை, கிண்ணியா, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் ...

மேலும்..

கோட்டாபயவின் வீட்டருகில் நிகழவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான, ஜெஸ்வெல் பிளே சந்தியில் தமது கைத்துப்பாக்கியால் சக காவல்துறை உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான காவல் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த காவல்துறை ...

மேலும்..

91 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றம் செய்ய ரணில் தீர்மானம்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் ...

மேலும்..

ஷாப்டர் மரணம் தற்கொலை என உறுதி..?

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தற்கொலை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர் 10 ஆம் திகதி ...

மேலும்..

இன்று முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது ..

இன்று (08) முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் வீதியை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05 ...

மேலும்..

இன்று முதல் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம் !

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

ஒரு தாயின் 10 ரூபா பணத்தை முதலீடாக வைத்து பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளேன்-முசாரப் எம்.பி

ஒரு ரூபா பணமும் இல்லாமல் - ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் - மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு எம்பியானவன் நான் என தன்னை உதாரணம் காட்டி - மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி  ...

மேலும்..

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில், களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்றார். கண்டியில் ...

மேலும்..

செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்..

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. போதிய நிலக்கரி கையிருப்பு இன்மை மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம் திகதி நுரைச்சோலை மின்நிலையத்தில் ...

மேலும்..

தமிழரசு, ரெலோ, புளொட் தனித்தனியாகப் போட்டி!

* பரப்புரை மேடையில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசக் கூடாது * தேர்தலின் பின் சபையில் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டும் - மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தமிழரசு யோசனை - கூட்டமைப்பின் பங்காளிகளுடன் பேசி இறுதி முடிவு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 8 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த ...

மேலும்..