April 18, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.ம.ச வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. 18042024 (2)

மேலும்..

தான் தயாரித்த கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ள பாலித உடல்

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ள நிலையில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தாமே தயாரித்த கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அள.வில் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளவுள்ள கோடீஸ்வரன்

தமிழர்கள் தங்கள் உரிமைகளை கோரி தொடர்ச்சியாக 20 நாட்களுக்கும் மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராடி வருகின்றனர். இன்று பெயர்கள், இடம் ,வளம் என அணைத்தும் மாற்றப்பட்டுகொண்டிருப்பதாகவும் குறிப்பாக கல்முனைக்குடி கல்முனை என மாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் திருவுருபடத்திற்கு அஞ்சலி

தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய  ஊர்தி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியை நேற்று மாலை வந்தடைந்துள்ளது.இந்நிலையில்  உயிர்நீத்த தியாகதீபம் அன்னை ...

மேலும்..

சாய்ந்தமருது கடைகளில் விஷேட சோதனை – புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்

சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் ...

மேலும்..

போராட்டத்தால் தடுக்கப்பட்ட கொட்டப்படும் வைத்திய கழிவு

(மன்னர் நிருபர்) வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, ...

மேலும்..

சுயதொழில் செய்வோருக்கு ஓய்வூதியம்

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். தனது அமைச்சின் கீழ் குறுகிய பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் பெறாத தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

பாடசாலை மாணவனுக்கு விளக்கமறியல்

அம்பலாங்கொட பிரதேசத்தில் 2 வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் நீதிமன்றத்தினால்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பலாங்கொடை, ...

மேலும்..

காத்தான்குடியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குள் உள்ளடங்கும் குறித்த பிரதேசத்தில் இன்று (18) மதியம் 12 மணியளவில் கரை ஒதுங்கிய குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை ...

மேலும்..

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது!

  கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.   இவர் நேற்று (17) பிற்பகல் 1.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் ...

மேலும்..

பண மோசடியில் சிக்கிய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர்

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக ரஷ்யா அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (18) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ...

மேலும்..

குறுஞ்செய்திகள் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் எவ்வித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி, போலியான இலக்கங்கள் ஊடாக பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ...

மேலும்..

கிழக்கு உட்பட சில இடங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..!

  வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.   இதன்படி, இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,   மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.   குறித்த பகுதிகளில் மனித ...

மேலும்..

அண்மைக்கால மரணங்களுக்கு மாரடைப்பே பிரதான காரணம்..! 

  அண்மைக்கால மரணங்களுக்கு மாரடைப்பே பிரதான காரணமாக அமைவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் இயக்குநரகத்தின் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார்.   அதன்படி 2010 முதல் 2020 வரை அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பு காரணமாக இருப்பதாகவும்,   இந்த நிலை இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் ...

மேலும்..