சிறுபோக அறுவடை! யாழில் பாரிய குளங்களோ வாய்க்கால்கலோ இல்லாத போதும் சிறுபோக விதைப்பு வெற்றியளித்துள்ளது!

 

தென்மராட்சி கச்சாயில் இரு விவசாயிகளின் முயற்சி திருவினையாக்கியுள்ளது. கச்சாய் குளத்தின் நீர், நீர்ப்பம்பியினூடாக பாச்சியும் இம் முறை ஓரளவான மழை இடையிடையே பெய்தமையும் இவர்களது புது முயற்சிக்கு பெரும் வாய்ப்பாகிவிட்டது.

இது யாழில் முதன் முறை கன்னி முயற்சி என நம்புகிறேன். குறித்த இரு விவசாயிகளுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்