பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரத்துறை சட்டமூலம்

உத்தேச இலங்கை மின்சாரத்துறை சட்டமூலம் சற்று முன்னர் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தின் கீழ் மின்சாரத்துறையில் பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.