10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!…
யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த வருடம் 10 ஆம் வகுப்பில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் புதிதாக சேர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை