இணைந்த கரங்கள் அமைப்பினால் பூலாக்காடு பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு…

கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின்
15.பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது 2022/11/06 பாடசாலை அதிபர்.k.சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில்.
இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர். S. ஜேசுதாசன். இணைந்த கரங்கள். இணைப்பாளர். N. டெரிக். மாதர் சங்கத்தலைவி. K. நந்தினி. பெற்றோர் ஏன பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.