திருகோணமலை மாவட்டத்தில் சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுத்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
திருகோணமலை கரையோரப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் இவ் தும்பி இனங்கள் பறந்து திரிகின்றன.
திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து புல்மோட்டை வரையான கடற் கரையோரங்களில் இவ் தும்பி இனங்கள் பறந்து திரிகின்றன.
இலட்சக் கணக்கான தும்பி இனங்கள் இறைச்சலுடன் உயரத்தில் பரந்து திரிவதை காணக்கூடியதாகவுள்ளது.
நேற்று(1) மாலையிலிருந்து இன்று(2) வரை இவ் தும்பி இனங்கள் கடற் கரையோரப் பகுதிகளில் பரக்கின்றன.
 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.