ரணிலை வீழ்த்தி மஹிந்த மற்றுமொரு சாதனை…
இலங்கை வரலாற்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் இம்முறையும் போட்டியிட்ட அவர் 527364 வாக்குகளை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 500566 விருப்பு வாக்குகளை பெற்று அதிகூடிய வாக்குகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை