போதைப்பொருட்கள் வர்த்தகம்: எஸ்.ரி.எப். அதிகாரி சிக்கினார்…

போதைப்பொருட்கள் வர்த்தகம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்த்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.