நயினாதீவிலிருந்து குறிகட்டுவானிலிருந்து
மு.ப. 6.30 மு.ப. 7.00
மு.ப. 7.00 மு.ப. 8.00
மு.ப. 7.30 மு.ப. 9.00
மு.ப. 8.30 மு.ப. 10.00
மு.ப. 9.30 மு.ப. 11.00
மு.ப. 10.30 பி.ப. 12.00
மு.ப. 11.30 பி.ப. 01.00
பி.ப. 12.30 பி.ப. 02.00
பி.ப. 01.30 பி.ப. 03.00
பி.ப. 02.30 பி.ப. 04.00
பி.ப. 03.30 பி.ப. 05.00
பி.ப. 04.30 பி.ப. 05.30
நயினாதீவு குறிகாட்டுவான் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்
நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை செவ்வாய்கிழமை (24) முதல் மீண்டும் ஆரம்பம் என “படகு உரிமையாளர் சங்கம் அறிவிதுள்ளது.
நேர அட்டவணை :-
கருத்துக்களேதுமில்லை