பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலை 10.00 மணி தொடக்கம் மாலை 4.30 வரையில் நடைபெறவுள்ளது.
இன்று முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை