காரைதீவு பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்தி இணைப்பாளராக ஜாஹீர் நியமனம்!
(நூருல் ஹுதா உமர்)
அம்பாறை மாவட்ட, காரைதீவு பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்திகளுக்கான இணைப்பாளராக காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டவலியு. டீ. வீரசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான உத்தியோகபூர்வ நியமன கடிதத்தை வழங்கிவைப்பதை படத்தில் காணலாம்.
கருத்துக்களேதுமில்லை