நாட்டில் மேலும் 747 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 747 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 409 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை