யால பெரும் போகத்துக்கு இந்தியாவிலிருந்து யூரியா உரம்

 

 

நெற்செய்கைக்காக 65,000 மெற்றிக் தொன் யூரியாவை யால பருவத்தில் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.

 

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இந்த உரம் வழங்கப்படுகிறது.

 

ஒரு வருடத்தில் நெற்செய்கைக்குத் தேவையான யூரியாவின் அளவு 65,000 மெற்றிக் தொன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்