தமிழர் தாயக புற்றுநோய் வைத்தியசாலைக்கு கனேடிய தமிழர்களால் மருந்துகள் வழங்கிவைப்பு..

கனேடிய தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது.   இலங்கையின் மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு சஜித் வழங்கிய வாக்குறுதி..! நடைமுறையாகவுள்ள திட்டம்

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் ...

மேலும்..

தமிழர் தரப்புடன் ரணில் இன்று திரும்பவும் பேச்சு!

தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை இன்று மாலை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார். இந்தப் பேச்சு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6 மணி முதல் நடைபெறும். அரசு தரப்பில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மனதில் ...

மேலும்..

சம்பள விடயத்தில் லொஸ்லியாவை மிஞ்சிய ஜனனி! பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் இலங்கை பெண் ஜனனி வெளியேற்றப்பட்டார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில், வெற்றியாளர் யாரென்று யூகிக்க முடியாத நிலையில், போட்டி நடைபெற்று வருகின்றது. பிக்பாஸ் சீசன் தற்போது 6வது சென்று கொண்டிருக்கும் நிலையில், 2019ம் ஆண்டில் நடைபெற்ற 3வது சீசனில்இலங்கையைச் ...

மேலும்..

GOAT என்றால் என்ன., மெஸ்ஸிக்கும் ஆட்டுக்கும் என்ன தொடர்பு? இது தெரியாம போச்சே!

  கத்தாரில் நடைபெற்ற 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் மாயஜாத்தால் அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில், பலரும் மெஸ்ஸியுடன் ஆடு சின்னத்தை இணைத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையில் ஆட்டுக்கும் மெஸ்ஸிக்கும் என்ன தொடர்பு, ஏன் எல்லோரும் ...

மேலும்..

நடிகர் ரஜினிகாந்தின் முதல் காதல் தோல்வி.. அந்த பெண்ணை பார்க்க தான் உயிருடன் வாழ்கிறாராம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினி. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்தின் நண்பரும் பிரபல மலையாள திரையுலகின் இயக்குனர், நடிகருமான ஸ்ரீவாசன், ரஜினியின் முதல் காதல் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதில் " ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்தபோது பேருந்தில் ...

மேலும்..

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு – வீட்டு மதிலை இடித்து உள்நுழைந்த பேருந்து..!

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(20) காலை இடம்பெற்றுள்ளதாகவும் கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த கபில பெரேரா (வயது 54) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொட்டாவ பிலியந்தலை 342 பேருந்து வழித்தடத்தில் இயங்கும் குறித்த ...

மேலும்..

இன்று முதல்10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..!

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலாத் துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிசி டீவி மற்றும் விளையாட்டு ...

மேலும்..

இலங்கை தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..! கேள்விக்குறியாகும் எதிர்காலம்

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐஸ் என்ற போதைப்பொருளை கடத்தும் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்டர்போலினால் மேற்கொள்ளப்பட்ட லயன்ஷிப் எனப்படும் நடவடிக்கையின் போது ...

மேலும்..

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ...

மேலும்..

இந்தியா – யாழ்ப்பாணம் இடையே படகு போக்குவரத்து..! முழுமையான விபரங்கள் வெளியீடு

இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். இந்தியாவுடனான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்..! சஜித் சீற்றம்

சமகாலத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பேசப்படுவதோடு, இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான் எனவும், இவ்விடயத்தில் மக்களும் போலவே அரசாங்கமும் முடிவெடுக்க வேண்டுமெனவும், தாராளமயம், கம்யூனிஸ்ட், ...

மேலும்..

மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகம் ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் வாழும் 03 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளும் ...

மேலும்..

நல்லிணக்கத் திட்டத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி இடைவெளி குறைக்கப்பட வேண்டும்-ஜனாதிபதியிடம் அங்கஜன் கோரிக்கை.

சாவகச்சேரி.   தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்கத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி இடைவெளி குறைக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் ...

மேலும்..