இனி சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு இரத்தப் பரிசோதனை அவசியமில்லை – கண் பரிசோதனையே பிரதானம்
எதிர்காலத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும்போது இரத்தப் பரிசோதனை செய்யப்படமாட்டாது எனப் போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதானமாக எதிர்க்கால்தில் கண் பரிசோதனையே மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் கண் சற்று ...
மேலும்..


















