உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனை தெரிவு செய்த ஸ்டீவ் ஸ்மித்!!!

கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோரும் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுகிறார்கள். இவர்களில் ...

மேலும்..

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு – வைகோ கடும் கண்டனம்!!!

மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமான இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை வரையில் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கை -2020 வழி ...

மேலும்..

பெரும் போக முன்னோடிப்பயிற்சி – மல்வத்தை விவசாய விரிவாக்கள் நிலையத்தில்!

 -ஐ.எல்.எம் நாஸிம்-   பெரும் போக நெற்செய்கையின் விளைச்சலை அதிகரிக்கும் வழிகள் தொடர்பான கருத்தரங்கு இன்று (10) மல்வத்தை விவசாய விரிவாக்கல்  நிலையத்தில் மல்வத்தை விவசாய போதன ஆசிரியரும் மல்வத்தை விரிவாக்கள்  நிலையத்தின்  பொறுப்பதிகாரியுமான  எம்.டி.எ கரீம் தலைமையில்  இடம் பெற்றது. இக் கருத்தரங்கில்  களப்பு வெள்ளாண்மையை ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய மூத்த தலைவர்கள் அறிவது,

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் புங்குடுதீவு – நயினாதீவு மூலக்கிளையின் செயலாளரும், தமிழ் அரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், மாவட்டக்குழு உறுப்பினரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் ஆகிய நான் 2002ம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு ...

மேலும்..

2020/09/09 அன்று இடம்பெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்.

  Cabinet Decision on 09.09.2020 (English ) Cabinet Decision on 09.09.2020 (Tamil ) Cabinet Decision on 09.09.2020 (1)

மேலும்..

புதுநகர் 6 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்!!!

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புதுநகர் 6ஆம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் ...

மேலும்..

மாநகர சபையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முதல்வர் சரவணபவன்!!!

மட்டக்களப்பு மாநகருக்குள் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையின் 37வது சபை அமர்வானது இன்று (10) வியாழக்கிழமை காலை மாநகர முதல்வர் ...

மேலும்..

உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்க சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : முதல்வர் சரவணபவன் வேண்டுகோள்!!!

தற்கொலை சிந்தனைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பாவனைகளை எதிர்கால சந்ததியினரிடமிருந்து களைந்து அவர்களை உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்கவர்களாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் ...

மேலும்..

இளைஞர் படையுடன் குருந்தூர் மலைக்கு விரைந்தார் ரவிகரன்!!!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூரவீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அப் பகுதி மக்களால் இதுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் 10.09.2020 இன்றைய நாள், குமுழமுனைப் ...

மேலும்..

அரசமைப்பின் ’20’ இற்கு எதிராக அரசுக்குள்ளேயே போர்க்கொடி – திருத்தங்களை மேற்கொள்ள முடிவு!!!

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு உத்தேசித்துள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், அரசில் பலர் இந்தத்  திருத்தத்தில் உள்ள சில சரத்துக்கள் ...

மேலும்..

கடற்படையினரால் மேலும் பல மைல்களுக்கு அப்பால் இழுத்துச் செல்லப்பட்டது ‘எம்.ரி. நியூ டயமண்ட்’ கப்பல் – மசகு எண்ணெய் தாங்கியில் இருந்து கசிவு ஏற்படவில்லை!!!

கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளான 'எம்.ரி. நியூ டயமண்ட்' எண்ணெய்க் கப்பல் இருந்த கடல் பகுதியில் தென்படும் எரிபொருள் படிமம் அந்தக் கப்பலின் எரிபொருள் தங்கியில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்டவை என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் கப்பலில் உள்ள மசகு எண்ணெய் ...

மேலும்..

மரண தண்டனைக் கைதி எம்.பியாகப் பதவியேற்றமை தொடர்பில் சந்திரிகா, மங்கள கூட்டாகக் கடும் ஆட்சேபம்!!

"குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது  மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம்தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதியாதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள ...

மேலும்..

அம்பாறை மல்லிகைத்தீவில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி!!!

பாறுக் ஷிஹான் காட்டு யானை தாக்கியதில்  கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் புதன்கிழமை(9) மாலை  இச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் கணபதிபுரம் பகுதியில் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம் (வயது 59) என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார். இவர் தனது ...

மேலும்..

தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மாற்றம்.

பாறுக் ஷிஹான் தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை  ஒருவர்  அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மற்றுமொரு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்தவரை புதன்கிழமை(9)  இரவு கடற்படையினரின் ...

மேலும்..

குருந்தூர்மலையில் காவலரண் அமைக்க நீதிமன்று இணக்கம்; மதக்கட்டுமானங்கள் செய்யமுடியாது.

முல்லைத்தீவு - தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில், காவலரண் அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று இணக்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை அப் பகுதியில் இன முறுகலை ஏற்படுத்துகின்றவகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ளமுடியாதெனவும் மன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக ஏற்கனவே முல்லைத்தீவு - குருந்தூர் ...

மேலும்..