தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் இனப்படுகொலையின் போது எங்கே போனார்கள்- விஜயகலா கேள்வி
தமிழ் மக்களின் தேசிய தலைவர் என தம்மை கூறிக்கொள்பவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது எங்கே போனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். பருத்தித்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ...
மேலும்..


















