ரணில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்த
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில்தான் நாட்டின் பெரும்பாலான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ...
மேலும்..


















