எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவருக்கு கொரோனோ பரிசோதனை!
எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவர், நீதிமன்றத்தின் அனுமதியுடன், கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடற்படையினரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்ட அவர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ...
மேலும்..


















