ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு- 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே குறிக்கோள்
வி.சுகிர்தகுமார் பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முழுமையாக ஆதரிப்பதுடன் வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 18 தொடக்கம் 20 பேர் வரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே தமது குறிக்கோள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்- ப.கோணேஸ் தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் ...
மேலும்..


















