ரணிலின் குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதில்
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்கவில்லை என பலமுறை கூறிவிட்டோம். ஆனால் ரணில் மீண்டும் இது தொடர்பாகவே எம்மிடம் கேள்வி எழுப்புகிறார் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே ...
மேலும்..


















