வெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு
கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையை அண்மித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீ ...
மேலும்..


















