சாள்ஸ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்- மக்கள் விடுதலை முன்னணி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பிஎஸ்எம் சாள்ஸ் பதவி விலகியமை நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் . எதிர்வரும் மார்ச் மாதம் ...
மேலும்..


















