இந்தியச் செய்திகள்

காதலனை காப்பாற்றுவதற்காக தந்தையை கொலை செய்த மகள்: தாய் கண்ணீர் புகார் !

இந்தியாவில் காதலனை காப்பாற்றுவதற்காக பெற்ற தந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியளவில் தனது மகளின் ...

மேலும்..

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடக காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி. இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் ...

மேலும்..

தந்தை பெரியார் சிலை சேதம்: திருப்பத்தூர் நிகழ்வு தொடர்ந்தால் விபரீத விளைவுகள் உருவாகும்!

தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றிய தொண்டின் பலனை தன் காலத்திலேயே  கண்டவர். பெரியார் இயக்கம் வித்திட்ட சமூக புரட்சியின் தாக்கம், வடபுலம் வரையிலும்  எதிரொலித்ததை மறுக்க முடியாது. சாதி, மத பேதங்களை அகற்றி, மூட நம்பிக்கை ஒழிந்த சமூகமறுமலர்ச்சிக்கு ...

மேலும்..

இறந்ததாக கருதப்பட்ட மீனவர், 3 மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்

ஒக்கி புயல் கடந்த நவம்பர் மாதம் தாக்கியது. இதில் கேரளா மற்றும் குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒக்கி புயலுக்கு முன்பே ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்ததால் அவர்கள் படகு புயலில் சிக்கி பலர் பலியானார்கள். ஏராளமான மீனவர்கள் கடலில் ...

மேலும்..

ரவீந்திரநாத் தாகூர் கையெழுத்திட்ட புத்தகம், அமெரிக்காவில் ஏலம்..

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான ரவீந்திரநாத் தாகூர் எழுதிய புகழ்பெற்ற ராஜா என்ற நாடகக்கதையானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'தி கிங் ஆஃப் தி டார்க் சாம்பர்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை 1916-ம் ஆண்டு மேக்மிலன் என்ற ...

மேலும்..

புரட்சித்தலைவர் பாரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு

இந்தியா தமிழநாடு மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் அராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் புரட்சித்தலைவரின் வெண்கல சிலை திறப்பு பாரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் விருது வழங்கள் எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சி ஆகியன ...

மேலும்..

ஆஸ்கர் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி! சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் ...

மேலும்..

சிரியா மக்களுக்கு தமிழ்நாட்டின் அஞ்சலி – சுடரேந்தல் மற்றும் அமைதி வணக்கம்

தோழமைகளே, வணக்கம்.சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் மானுட விரோத குற்றங்களையும் கொடுமைகளையும் ஊடகங்கள் வாயிலாகவோ நண்பர்கள் மூலமாகவோ சமூக வலைதளங்கள் மூலமாகவோ நீங்கள் கண்டு பாதிப்படைந்திருப்பீர்கள்.                           கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் குழந்தைகளையும் கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஏதிலியரையும் கண்டு....என்ன செய்யப் போகிறோம் இதற்காக என்ற ...

மேலும்..

போனி கபூரின் புதிய வாக்கு மூலம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார். அங்கு இரவு 11.30 மணியளவில் குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில், ...

மேலும்..

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டிச் சென்று, பள்ளி மாணவியை பலாத்காரம்

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டிச் சென்று, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவரின் மகள் 14 வயதான ஸ்ருதி (பெயர் ...

மேலும்..

“குட்டி தல” இன் பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை பிடித்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் ...

மேலும்..

வைகை புயலுக்கு 9 கோடி அபராதம்

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ...

மேலும்..

வெளிநாட்டு காதலர்கள் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம்

தமிழ்நாடு, நாகை பட்டினத்தில் வெளிநாட்டு காதலர்கள், இந்து முறைப்படி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்லாந்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஜுகா, வயது 42, மலேஷியாவைச் சேர்ந்த பெண், வோங்வெய்கிட், வயது 40. இவரும், யோகா கற்றுக் கொள்வதற்காக, மத்திய ...

மேலும்..

ஸ்ரீதேவியுடனான உறவை வெளிப்படையாக கூறிய கமல்

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு சினிமா துறையில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி-கமல் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்., இந்நிலையில் நடிகர் கமல் தான் ஸ்ரீதேவியுடன் எப்படி பழகினேன் என்பது பற்றி பேசியுள்ளார். “சினிமாத்துறை மற்றும் ரசிகர்களை பொறுத்தவரை நாங்கள் ...

மேலும்..

தாயின் கள்ளக்காதலால் 9 வயது சிறுவன் கொலை

தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். அப்பகுதியில் உள்ள ...

மேலும்..