இந்தியச் செய்திகள்

நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்!

காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்ற கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு ஒரு தனியார் கப்பல் தூர்வாரும் பணிக்காக வந்தது. ...

மேலும்..

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம்

சபரிமலைக்கு சென்ற இந்துமதத் தலைவி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மாலை 6 மணிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை அடைப்பு போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து ...

மேலும்..

கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் ; 9 பேர் பலி.. 12000 மின் கம்பங்கள் சேதம்.!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா ...

மேலும்..

பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழிழத்திற்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழிழத்திற்கு ஆதரவாக 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். ...

மேலும்..

யார் அந்த ஏழு பேர்? ரஜினியை விளாசும் நெட்டிசன்கள்.!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க வேண்டுமென நெடுநாட்களாக கோரிக்கை விடுத்துவருகின்றன பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும். இதனியிடையே கடந்த ...

மேலும்..

‘கஜா புயல்’ – தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட்

அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

பச்சைப்படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார் இலங்கை அதிபர் மைத்ரி – ஸ்டாலின் காட்டம்.!

இலங்கையின் பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் ராஜபக்சேவை நியமதித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரி. ஆனால், தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டது இலங்கையின் அரசியல் யாப்புக்கு முரணானது, உடனடியாக நாடாளுமன்றம் ...

மேலும்..

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் கனரக வாகனங்களுக்கு தடை!

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைவதற்கு நேற்றிரவு(வியாழக்கிழமை)  முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று ...

மேலும்..

பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி சந்திப்பு!

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அடுத்த வாரம் 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்கா, ஆசியான் உச்சி மாநாடு, ...

மேலும்..

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த இளைஞர்!

உத்தர பிரதேசத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் ...

மேலும்..

நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு பதிவு – காவல்துறை அதிரடி.!

தீபாவளி பண்டிகையினையொட்டி காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி தீபாவளி தினத்தன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுக்களை வெடிக்கலாமென உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது ...

மேலும்..

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் சிறை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுமென சென்னை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு ...

மேலும்..

ஐ.தே.மு அரசாங்கம் மீண்டும் வருமானால் சிறுபான்மை கட்சிகளே காரணம்

திங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் அரசாங்கம் உருவாகுமனால், அதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளே பிரதான ...

மேலும்..

தீபாவளியால் 600 தனியார் ஊழியர்களுக்கு அடித்த பேரதிஸ்ரம்; இப்படியும் ஒரு முதலாளியா? வியக்கும் மக்கள்!

குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கியுள்ளார் வைர முதலாளியான சாவ்ஜி டோலாகியா. குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் ...

மேலும்..

பட்டப்பகலில் நடு வீதியில் வைத்து தலை துண்டிப்பு! தலைதெறிக்க ஓடிய மக்கள்!

ஜாமீனில் இருந்து வெளியே வந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியுள்ளது. பட்டப்பகலில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டுகோட்டையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சாந்தாங்காடு ...

மேலும்..