இந்தியச் செய்திகள்

பெண்ணின் வயிற்றில் குழந்தையாக அவதரித்த நாக பாம்பு? பிரசவ நேரத்தை எதிர்பார்த்த திக் திக் நிமிடங்கள்!

ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த செய்தி இறுதி தருணங்களை அடைந்து அனைவரையும் திக் திக் மனநிலைக்கு அழைத்து சென்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது ...

மேலும்..

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் கைது:- சுங்கத்ததுறை அதிகாரிகள் நடவடிக்கை…

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக  இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் உட்பட மூவர் சுங்கத்ததுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்படவர்களிடம் அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.  தங்கச்சி மடம் கடற்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாக இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய ...

மேலும்..

விபத்தில் இறந்தவர் தனது கணவர் என்று தெரியாமல் தாதி செய்த செயல்… பின்பு நடந்த சோகம்!

விபத்தில் இறந்தவர் தனது கணவர் என்று தெரியாமல் தாதி ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாசனுடைய மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது ...

மேலும்..

நிலவில் தெரிந்த பாபாவின் முகம்? வீதியில் திரண்ட பொது மக்கள்

நிலவில் பாபா முகம் தெரிவதாக வெளியான தகவலை தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளிலும் விதியில் மக்கள் ஒன்று கூடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் பாபாவின் முகம் தெரிவதாக ...

மேலும்..

மகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த தந்தை

வேலூரில் மகளின் திருமணத்திற்காக தந்தை பிச்சை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரான்ஜி. இவரது மனைவி இறந்துவிட்டார். ரான்ஜிக்கு திருமணம் வயதில் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். தனக்கும் வயதாகிக்கொண்டே போவதால் தனது பெண்களுக்கு திருமணம் செய்து ...

மேலும்..

சீனாவிடமிருந்து உதவிபெறும் அண்டைநாடுகளை எச்சரிக்கிறார் இந்திய இராணுவத் தளபதி

சீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் இந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பிபின் ராவத். இந்தியாவின் அண்டை நாடுகள் அண்மையில் சீனாவுடனான உறவுகளை வளர்த்துக் கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட போதே ...

மேலும்..

ராஜீவ் கொலை: எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது. குறித்த 7 பேரையும் முன்விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை ...

மேலும்..

தந்தை திட்டியதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் நண்பர்கள்..!

இந்தியாவில் தந்தை மோசமாக திட்டியதால், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் ஹைதரபாத்தில் உள்ள Keesara Mandal பகுதியில் இருக்கும் Chirala கிராமத்தைச் சேர்ந்தவர் Nityanand. இவருக்கு 24 வயதில் Sony என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவ ...

மேலும்..

ஓரினச்சேர்க்கை குற்றமில்லை: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவை இரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமாக வரையறுக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை இரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன ...

மேலும்..

கிடைக்குமா விடுதலை…! எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள்…!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எழுவரின் விடுதலை குறித்து தமிழக அரசே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த எழுவரின் விடுதலையை எதிர்த்து மத்திய ...

மேலும்..

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை -முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் ...

மேலும்..

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல – இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 377ன்படி, இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது ...

மேலும்..

கேரளாவில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்- உயிரிழப்பு 66 ஐ தொட்டது

கேரளா மாநிலத்தில் வெள்ளம் வடிந்துள்ள பகுதிகளில் பரவி வரும் எலிக் காய்ச்சல் காரணமாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் எலி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வடைந்துள்ளதாக மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில், கடந்த மாதம் பெய்த கடும் ...

மேலும்..

20 ரூபாய் தாளை விட 10 ரூபாய் தாள் அச்சிடுவதில் அதிக செலவு: ரிசர்வ் வங்கி

இந்தியாவில் 20 ரூபாய் தாளினை அச்சிடுவதனை காட்டிலும் 10 ரூபாய் தாளினை அச்சிடுவதிலேயே அதிகளவு செலவுகள் ஏற்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் சர்வ் வங்கி புதிதாக வெளியிட்ட 2000, 500, 200, 50, 20,10 ஆகிய இந்திய ரூபாய் தாள்களை அச்சடிக்க ...

மேலும்..

சமூக வலைத் தளங்களில் வைரலாகும் இராணுவ வீரர்களின் நடனம்

இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து நடமாடும் காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. ரஷியாவில் இடம்பெற்று வரும் பயங்கரவாத தடுப்பு போர் பயிற்சி முகாமில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இணைந்து பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடிள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு ...

மேலும்..