இந்தியச் செய்திகள்

மனிதனாக மாத்திரம் இருந்து மக்களுக்கு சேவையாற்றுவோம்: நிஷாந்த டி சில்வா

இனம் மற்றும் மதம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பால் மனச்சாட்சிக்கு உண்மையுள்ள மனிதனாக இருப்போமென குற்­றப்­பு­லனாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரிவித்­துள்ளார். நிஷாந்த டி சில்வாவின் பூர்வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் ...

மேலும்..

திருமணத்திற்கு சென்றவர்களை நெகிழவைத்த புதுமணத்தம்பதியினரின் செயல்!

கடலூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுமணத்தம்பதியினர் தங்களுடைய திருமணத்தில் நிதி சேர்த்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து கஜா புயலாக மாறியது. இது நாகை, புதுக்கோட்டை வழியே கரையை கடந்தது. ...

மேலும்..

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவியுங்கள் – விஜய் சேதுபதி கோரிக்கை.!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுநாட்களாக சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது தமிழக அமைச்சரவை. ஆனால், அமைச்சரவையின் இந்த பரிந்துரையானது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதே சமயம், கடந்த 2000 ஆம் ...

மேலும்..

தமிழ் தேசிய அரசியல் அடுத்தகட்ட பரிணாமத்தை நோக்கி…

தமிழ் தேசிய அரசியல் அடுத்தகட்ட பரிணாமத்தை நோக்கி... ஈழம் என்பது எங்களுக்கு அரசியல் அல்ல அவசியம் என மாவீரர் நாள் நிகழ்வு தஞ்சையில் இடம்பெற்றது,

மேலும்..

வழக்கு விசாரணையில் மல்லையாவுக்கு பின்னடைவு!

லண்டனில் ரீஜன்பார்க் என்ற இடத்தில் விஜயமல்லையாவுக்கு பிரமாண்ட பங்களா வீடு உள்ளது. இந்த பங்காள விஜயமல்லையா மற்றும் அவரது தாயார், மகன் பெயரில் நடத்தப்படும் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதை 2005 ஆம் ஆண்டு வாங்கி 2012 ஆம் ஆண்டு இந்த வீட்டை ...

மேலும்..

சத்தீஷ்கரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

சத்தீஷ்கர் மாநிலத்திலுள்ள 72 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அந்தவகையில்  18 மாவட்டங்களிலுள்ள 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். இதில் ...

மேலும்..

சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவு!

சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் ...

மேலும்..

தமிழ்நாட்டின் பல பாகங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதான வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அந்தவகையில், வரும் 20 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும். வானிலை நிலவரத்தை ...

மேலும்..

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது “நாய்க்கறி”..!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த மண்ணை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் இருந்து 1000 கிலோநாய் கறி கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது இது போன்று பார்சல் பெட்டிகள் சென்னை ரயில் நிலையத்தில் ...

மேலும்..

நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்!

காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்ற கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு ஒரு தனியார் கப்பல் தூர்வாரும் பணிக்காக வந்தது. ...

மேலும்..

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம்

சபரிமலைக்கு சென்ற இந்துமதத் தலைவி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மாலை 6 மணிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை அடைப்பு போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து ...

மேலும்..

கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் ; 9 பேர் பலி.. 12000 மின் கம்பங்கள் சேதம்.!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா ...

மேலும்..

பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழிழத்திற்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழிழத்திற்கு ஆதரவாக 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். ...

மேலும்..

யார் அந்த ஏழு பேர்? ரஜினியை விளாசும் நெட்டிசன்கள்.!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க வேண்டுமென நெடுநாட்களாக கோரிக்கை விடுத்துவருகின்றன பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும். இதனியிடையே கடந்த ...

மேலும்..

‘கஜா புயல்’ – தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட்

அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது ...

மேலும்..