கிரிக்கெட் தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமனம் அமைச்சரின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கானதல்ல சுசில் விளக்கம்
கிரிக்கெட் தொடர்பில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உப குழு தற்போது கிரிக்கெட் தொடர்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவேயன்றி விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கல்ல என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ...
மேலும்..





















