கைவிடப்பட்ட காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச்செய்கை!
ஹங்வெல்ல, வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ...
மேலும்..





















