ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் வசந்த கரன்னாகொட
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகவுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் வைத்து 11 இளைஞர்கள் ...
மேலும்..





















