ஹற்றனில் மண்சரிவு- வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது
ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதியில் நேற்றுமாலை முதல் விடாதுபெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, ...
மேலும்..





















