இலங்கை செய்திகள்

மீண்டும் சடுதியாக குறைந்தது எரிபொருட்களின் விலை!!!..

இன்று இரவு 9 மணி முதல் பெட்ரோல் 92 விலை லீட்டருக்கு 40 ரூபாயும் ஆ ட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாயும் குறைகின்றது ஆகவே 92 ரக பெட்ரோலின் புதிய விலை 370 ரூபாய் ஆகவும் ஆட்டோ டீசலின் ...

மேலும்..

மகிந்தவுக்கு பிரதமர் பதவி – தீவிர கலந்துரையாடலில் நாமல்..! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனாவுக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குறித்த கலந்துரையாலடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. அத்துடன், தற்போது ...

மேலும்..

முக்கியமான தருணத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய அமைச்சர்

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளார். நாடாளுமன்றத்தில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம்   இதனையடுத்து, அந்தக் காலப்பகுதியில் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

இலங்கை சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று(16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். கடன் சுமையை குறைப்பது தொடர்ந்து உரையாற்றுகையில்,“ கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் கடன் ...

மேலும்..

சூட்சுமமான முறையில் யாழில் போதை மாத்திரை விற்பனை! கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்

மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ். கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதியில் வைத்து நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ...

மேலும்..

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் – காதலிக்காக செய்த செயல்

  கொழும்பில் காதலிக்காக பேருந்து ஒன்றை கடத்திய சிறுவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   பிலியந்தலை பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்தி 15 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.   பேருந்தின் சாரதிகள் ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை பார்வையிடுவதற்காக அருகில் நிறுத்தி ...

மேலும்..

இலங்கையில் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-இத்தனை பாதிப்பா?

மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Culex (lephoceraomyia) cintellus Culex cintellus ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தளம் நகருக்கு அருகில் ஏற்பட்ட இவ்விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ...

மேலும்..

பெரும் சோகத்தை ஏற்படுத்திய 8 மாத குழந்தையின் உயிரிழப்பு

ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆண்குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. காய்ச்சலுடன் சளி   கடந்த ஏழுநாட்களாக குழந்தைக்கு காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(16) உயிரிழந்துள்ளது. மரண விசாரணைகளை யாழ். ...

மேலும்..

உணர்ச்சிகளை தூண்டும் மாத்திரைப் பயன்பாடு..! விடுதி அறைகளில் உயிரிழக்கும் இளைஞர்கள்..

உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென உயிரிழக்கும் இந்த இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட பல பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் தமது துணையுடன் ...

மேலும்..

யாழில் மூதாட்டியை தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளை. அதிர்ச்சித் தகவல்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை-ஐயா கடைச் சந்திப் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் 16/10 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை 3மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன் தனிமையில் ...

மேலும்..

எம்மை திருடன் என்று , எமக்கு எதிராகப் போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன : நாமல் ராஜபக்‌ஷ !

  பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டிய ...

மேலும்..

கஜிமாவத்தையில் பாதிக்கப்பட்ட 214 குடும்பங்களுக்கு வீடுகள்

முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு மீள வீடுகள் கிடைக்கப்பெற வேண்டிய 214 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கஜிமாவத்தை தீப்பரவல் தொடர்பில் அந்த அமைச்சின் செயலாளர் தயாரித்துள்ள புதிய அறிக்கைக்கு ...

மேலும்..

கோட்டாபய இடத்தில் நான் இருந்திருந்தால் “வேற மாதிரி ” செய்திருப்பேன் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

பலவந்தமாக அரசாங்கத்தை கைப்பற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஒன்றாக எழுவோம் ” எனும் தலைப்பிலான பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (16) முன்னாள் ...

மேலும்..

பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர்: அவமானத்தில் தீக்குளித்த பாடசாலை மாணவி..!

பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்றுமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இந்திய மாநிலம் ஒன்றில் இடம்பெறுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, தேர்வில் ...

மேலும்..