சிறிலங்காவின் புனர்வாழ்வுச் சட்டமூலத்தை மீளெடுக்க கோரிக்கை – இராணுவத்திடம் மக்கள் சிக்கலாம் என அச்சம்
புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று அறிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்தினூடாக இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்துக்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதனூடாக கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படக்கூடிய பாரிய அபாயம் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இராணுவத்திடம் சிக்கலாம் என அச்சம் நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி ...
மேலும்..




















