மலையக மக்களின் சம்பள பிரச்சனை வெற்றி பெற கொழும்பு சிவசுப்பிரமணிய ஆலயத்தில் சிறப்பு பூஜை
மலையக மக்களின் சம்பள பிரச்சனை வெற்றி பெற வேண்டும் என வேண்டி ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது கட்சி பேதமின்றி தலைநகர் மாகாணசபை கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் இ தொ கா திருக்கேஸ் செல்லசாமி ,
ஜ. ம .மு. எஸ் .ஆனந்தகுமார் முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் கலந்துகொண்டனர். .
கருத்துக்களேதுமில்லை