தமிழரசின் சுயநலத்துக்காகவே சசிகலா பயன்படுத்தப்படுகிறார்! ஆதங்கப்படுகின்றார் அனந்மி
தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள் மாற்றுத் தலைமையான தமிழ் மக்கள் ...
மேலும்..


















