முதலீட்டு தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை
அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் ...
மேலும்..


















