மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள்
மலேசியாவுக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டினரை சேர்ந்த 1,179 குழந்தைகள் நாடெங்கும் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றுப்படி, ஜனவரி 29 கணக்குப்படி குழந்தைகள் உள்பட மொத்தம் 15,845 ஆவணங்களற்ற வெளிநாட்டினர் ...
மேலும்..


















