வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் பங்கேற்றார் இராணுவ தளபதி
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பங்கேற்றிருந்தார். வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்தது. நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய ...
மேலும்..


















