ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ!!! வேரோடி விழுது விட்ட பெரு விருட்சத்திற்கு கண்ணீர் அஞ்சலி….!
ஈழத்தமிழர்களின்தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திருவாளர்.இரத்தினம் விக்னேஸ்வரன் அவர்கள், மாரடைப்பால் உயிர் நீத்தார் என்ற செய்தி பெருவலியைத் தருகிறது. யாழ்ப்பாணத்தின் இணுவில் பதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது தனிமனித உயர்ச்சியோடு இணைந்தே தன்சார் சமூகமொன்றின் ...
மேலும்..


















