IMF கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் ...

மேலும்..

கடவுச்சீட்டு வழங்க இலஞ்சம் பெற்ற 04 பேர் கைது

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் 03 தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் ...

மேலும்..

QR இல்லை – வாள் வெட்டுத் தாக்குதல்!

ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ...

மேலும்..

மலையக வீடமைப்பு திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று  (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற இந்த ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக்   கலந்துரையாடல்   நாள்:       17  பிப்ரவரி  வெள்ளிக்கிழமை 2023 நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)   “பிரபஞ்ச இரகசியம்” (The Secret of the Universe)   பேசுபவர்: பேராசிரியர் உதயகரன் துரைராஜா (முன்னாள் விரிவுரையாளர் - ரையர்சன் பல்கலைக்கழகம்)   Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09   Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

மேலும்..

எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் ...

மேலும்..

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்கள் கைது

(அந்துவன்) பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் ...

மேலும்..

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுங்காயம்

(அந்துவன்)   நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில்  மூவர் படுங்காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து 14.02.2023 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி பயணித்த போதே ...

மேலும்..

பஸ் விபத்து – நால்வர் காயம்

(அந்துவன்)   இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், விபத்து தொடர்பில் இ.போ.ச. பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கினிகத்தேன ...

மேலும்..

நுவரெலியாவில் இனந்தெரியாத நிலையில் சடலம் ஒன்று மீட்பு

(அந்துவன்) நுவரெலியா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகரி வாவியில் 16.02.2023 அன்று மாலை 03.00 மணியளவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சடலம் உருக்குலைந்த நிலையில் ...

மேலும்..

2009இல் ஓடி ஒழிந்தவர்கள் இன்று வாக்கிற்காக வீதியில் நாடகம் போடுகின்றனர்-அங்கஜன் எம்.பி

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அதற்கு பலம் சேர்க்காமல் ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதி வரும் போது வாக்கிற்காக வீதியில் இறங்கி நாடகம் போடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 14/02 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய ...

மேலும்..

அளப்பெரும் சேவையாற்றிய செல்வி திருக்குமாரி அவர்களின் சேவை நயப்பு வைபவம் நலன்புரிச் சங்கத்தால் ஏற்பாடு…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி, தனது கடமைகளுக்கு அப்பால் நோயாளர் நலன்புரிச் சங்கம் ஊடாகப் பல்வேறு காணிகளை வைத்தியசாலைக்குக் கொள்முதல் செய்வதற்கு நிதி அனுசரணையாளர்களை ஒழுங்கமைத்துத் தந்து அளப்பெரும் சேவையாற்றிய செல்வி திருக்குமாரி அவர்களின் சேவை நயப்பு வைபவம் ...

மேலும்..

கனடாவில் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு கோரியவருக்கு நேர்ந்த சோகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நபர் ஒருவர் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு சைகை செய்ததற்காக அவர் மீது சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 65 வயதான குறித்த நபர் நாயுடன் வீதியில் நடந்து சென்ற போது, வேகமாக சென்ற வாகனமொன்றை பார்த்து மெதுவாக செல்லுமாறு ...

மேலும்..

உக்ரைனுக்கு செல்லும் இஸ்ரேலிய அமைச்சர்!

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் எலி கோஹென் இன்று உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் உக்ரேனுக்கு இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் விஜயம் செய்கின்றமை இதுவே முதல் தடவையாகும். உக்ரேனிய ஜனாதிபதி ஸேலென்ஸ்கி வெளிவிவகார அமைச்சர் திமிதிர் குலேபா ஆகியோரை ...

மேலும்..