சிறப்புச் செய்திகள்

திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.

எப்.முபாரக்  2020-10-06 திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில்   அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது. தற்போது கொவிட் 19 தொற்றாளர்கள்  நாட்டில் சமூகத்தில் இருந்து அடையாளங்காணப்பட்டதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய ...

மேலும்..

வவுனியாவில் 98பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்கு இன்றையதினம் ...

மேலும்..

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்!

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று (06) கையெழுத்திட்டார். இதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின் போது, இலங்கை ...

மேலும்..

கல்முனை நீதிமன்ற வளாகத்தில் இன்று சிற்றுண்டிச்சாலை திறப்பு

கல்முனை நீதிமன்றத் தொகுதி வளாகத்தில் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையை இன்று செவ்வாய்க்கிழமை (06) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர், மாநகர ஆணையாளர் ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் – அட்டன் நகரில்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06.10.2020) அட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது வெளிக்கு வரும்போது முகக்கவசம் அணிதல், சமுக இடைவெளியை ...

மேலும்..

திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா பெருமதியான போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

மக்கள் வங்கி இந்து மா மன்றத்தினால் திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா பெருமதியான போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (05) அட்டாளைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.ஐ.எஹியா தலைமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை மக்கள் ...

மேலும்..

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு!!!

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி இராமநாதபுரம் வெற்றிப்பாதை சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. விழுது ஆற்றல் ...

மேலும்..

சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்த உடற்பயிற்சி நிலையம் கள்ளப்பாட்டில் திறந்துவைப்பு!!

முல்லைத்தீவு - கள்ளப்பாட்டில், மறைந்த உடற்பயிற்சி ஆசான், சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்தமாக, சிவலிங்கம் பிறேம்சிங் என்பவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் 19.09.2020 நேற்றையநாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த உடற்பயிற்சி நிலையத்தினை, உடற்பயிற்சி ஆசிரியரான சாண்டோ செல்வக்கதிரமலை செல்வராசா திறந்துவைத்தார். மேலும் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் ...

மேலும்..

மத்திய முகாம் பிரதேசத்தில் மூன்றாம் போக பாசிப்பயறு அறுவடை விழா!

விவசாய திணைக்களம் அண்ணமலை(மாகாண இடை)விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் மூன்றாம் போகமாக வயல் நிலங்களில் செய்கை  பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா நிகழ்வு இன்று(18) மத்தியமுகாம்-4 பிரிவில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீரின் வழிகாட்டலுக்கமைய களப்பயிர் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நேற்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு நேற்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் ...

மேலும்..

பெரும் போக முன்னோடிப்பயிற்சி – மல்வத்தை விவசாய விரிவாக்கள் நிலையத்தில்!

 -ஐ.எல்.எம் நாஸிம்-   பெரும் போக நெற்செய்கையின் விளைச்சலை அதிகரிக்கும் வழிகள் தொடர்பான கருத்தரங்கு இன்று (10) மல்வத்தை விவசாய விரிவாக்கல்  நிலையத்தில் மல்வத்தை விவசாய போதன ஆசிரியரும் மல்வத்தை விரிவாக்கள்  நிலையத்தின்  பொறுப்பதிகாரியுமான  எம்.டி.எ கரீம் தலைமையில்  இடம் பெற்றது. இக் கருத்தரங்கில்  களப்பு வெள்ளாண்மையை ...

மேலும்..

புதுநகர் 6 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்!!!

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புதுநகர் 6ஆம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது!!!

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது 06-09- 2020_அன்று மொன்றியால் ...

மேலும்..

Zoom meeting invite – Toronto Tamil Sangam நூல்களைப் பேசுவோம்!!!

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

மேலும்..

பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன். – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர்  பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார். இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் கடந்த சில ...

மேலும்..