10 பேர்ச் வீட்டுக்காணித் திட்டம்: மனோ கணேசன் வேண்டுகோள்!
'ஜனாதிபதி ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணித் திட்டம் அவிசாவளையில் ஆரம்பிக்கப்பட வேண்டும்' என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தின் சேதங்களைப் பார்வையிடச் சென்ற ...
மேலும்..





















