இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? குகதாஸ் கேள்வி
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சபா.குகதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், அண்மையில் இராணுவத் தளபதி சவேந்திர ...
மேலும்..





















