பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும்! – சுதந்திரக் கட்சி கோரிக்கை
"அளுத்கம - தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள அனைத்துப் பாதுகாப்பு துறையினரின் சேவையையும் கேள்விக்குட்டுத்தியுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா ...
மேலும்..





















