நானு ஓயாவில் சொகுசுக் கார் விபத்து: மயிரிழையில் பிழைத்த கணவன், மனைவி
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது பாதுகாப்பு வேலியில் மோதி சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், சொகுசு காரில் பயணித்தவர்கள் கணவன், மனைவி எனவும் இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி ...
மேலும்..





















