கசிப்பு உற்பத்தி நிலையம் முள்ளியவளையில் முற்றுகை
முள்ளியவளை பகுதியில் புதன்கிழமை கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இரகசியமான முறையில் கசிப்பு காய்ச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வருவதாக பொலிஸார் சிறப்பு ...
மேலும்..





















