15 மாதங்களில் 45 சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம்! நீதி அமைச்சர் பெருமிதம்
நாட்டை பொறுபேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை புதுப்பித்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...
மேலும்..





















